Tamil Billing Software
எளிமையான ஜிஎஸ்டி பில்லிங் & கணக்கியல் சாப்ட்வேர் நமது தாய்மொழியான தமிழில்
நீங்கள் சில்லறை கடை, உணவகம் அல்லது பல்பொருள் அங்காடி நடத்துகிறீர்களா? Output Books பில்லிங் சாப்ட்வேர் அனைத்து வகையான வணிகங்களுக்கும் பொருத்தமாகும். Output Books பில்லிங் சாப்ட்வேர் மூலம் உங்கள் வணிகத்தை எளிதாகக் கண்காணிக்கவும், உங்கள் வணிக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவும் செய்யுங்கள்.Why Output Books – Tamil Billing Software with GST?
- Easily usable in Tamil by everyone in the shop
- Bills can be printed in Tamil
- GST filing made easy
- User-friendly and simple to operate
- Can be used both online and offline
- Easy to understand and navigate
- Accessible from Desktop, Mobile, and Tablet
- Extremely cost-effective
- Generate bills from anywhere
Essential Features of Tamil Billing Software
இன்ஸ்டன்ட் GST பில்லிங் & பிரின்டிங்Output Books கணக்கியல் மற்றும் பில்லிங் software ஐ பயன்படுத்தி நிமிடங்களில் உங்கள் பிராண்டட் பிசினஸ் GST இன்வாய்ஸ்க்களை உருவாக்கலாம். தெர்மல் பிரிண்டர், டாட் மேட்ரிக்ஸ், லேசர் போன்ற எந்த பிரிண்டர்களிலும் 2,3,4 இன்ச் மாறுபாடுகளுடன் A4, A5 போன்ற எந்த காகித அளவிலும் பில்ஸ்களை தமிழில் அச்சிடலாம். மின்னஞ்சல் & Whatsapp மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு இன்வாய்ஸ்களைப் பகிரலாம்.
துல்லியமான இன்வெண்ட்டரி ஸ்டாக் மேனேஜ்மெண்ட் உங்கள் ஸ்டாக்குகளை ரியல் டைமில் டிராக் செய்யுங்கள். பேட்ச் நம்பர், உற்பத்தி தேதி, காலாவதி தேதி, ஸ்லாட் எண், ஷெல்ஃப் எண் போன்றவற்றைப் பயன்படுத்தி stock களை மேனேஜ் செய்யலாம். ஸ்டாக் ரீபோர்ட்ஸ் களை பயன்படுத்தி எந்த ஸ்டாக் அதிகம் விற்கிறது, எந்த ஸ்டாக் விற்காமல் இருக்கிறது என்பதை ஆராய முடியும். மேலும் உங்களிடம் எப்போதும் போதுமான ஸ்டாக் கையிருப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும், திருட்டைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.
ஆட்டோமேட்டிக் பேமென்ட் ரீமைண்டர்ஸ் Output Books Obo’s ஆட்டோமேட்டிக் பேமென்ட் ரீமைண்டர் பயன்படுத்தி உங்கள் பேமெண்ட்டுகளை சரியான நேரத்தில் பெறுவதை உறுதிசெய்யலாம். வாடிக்கையாளர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி, நிலுவைத் தொகையை நினைவூட்டலாம்.
ஈஸி GST தாக்கல் ரீபோர்டுகளை JSON அல்லது CSV file ஆக எக்ஸ்போர்ட் செய்து GST போர்டலில் எளிதாக பைல் செய்யலாம். GSTR1, GSTR2A, GSTR3, GSTR4 போன்ற ஜிஎஸ்டி ரீபோர்டுகளையும் Output Books இல் இருந்து எக்ஸ்போர்ட் செய்யலாம்.
சில்லறை கடைகள், உணவகங்கள், மளிகை கடை, சூப்பர் மார்க்கெட்டுகளுக்கான Tamil Billing Software
Key Features of Tamil Billing Software
- தெர்மல் பிரிண்டர் சப்போர்டிவ்
- மொபைல் பில்லிங்
- SMS, Email, Whatsapp இணைக்கப்பட்டுள்ளது
- POS பில்லிங்
- பார்கோடு பிரின்டிங் & ஸ்கேனிங்
- எந்தவொரு கட்டண முறைகளையும் பயன்படுத்தி பணத்தைப் பெறலாம் – Cash, cheque, upi, debit/credit cards.etc
- Bank Reconciliation
- Cloud Based Billing
- Google Drive ஆட்டோ பேக்கப்
- Multiple ஸ்டோர் பில்லிங் in one சாப்ட்வேர்
- Accounting Features/Options
Comments
Post a Comment